சுவடிகள் கூடத்தின் சேகரிப்புக்கள்

இச் சேகரிப்பானது மிகவும் பெறுமதி வாய்ந்ததும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஆவணங்களைக் கொண்டுள்ளது. ஆவற்றினுள் சில போர்த்துகெயர் கால ஏடுகளின் பிரதிகள் ஒல்லாந்தர் காலம் 1540 – 1796 காணித் தோம்புகள், குடும்பத் தோம்புகள், பாடசாலைத் தோம்புகள், கவுன்சில் குறிப்புக்கள், சுருக்கமாகச் சொல்லப்போனால் இந் நாட்டில் ஒல்லாந்தர் கால நிருவாகத்துடன் தொடர்புடைய சகல ஆவணங்களும். பிரித்தானிய காலம் 1796 – 1947, சன்னாஸ் பிரதிகள், தானிய வரி ஏடுகள், நிலப் பங்கு, மற்றும் பிறாவேனிப் பங்கு ஏடுகள். 1948 ஆம் ஆண்டின் சுதந்தரத்தின் பின்னர் ; அரசாங்க. அரச சார்புள்ள மற்றும் ஏனைய நிறுவனங்கள்

1. 1802 - இருந்து அரச வர்த்தமானிகள்
2. 1821 - இருந்து அரச புளு புத்தகம்
3. 1862 - இருந்து பருவப் பத்திரங்கள்
4. 1867 - இருந்து நிருவாக அறிக்கைகள்
5. 1870 - ஹன்சாட்
6. 1885 - இருந்து இலங்கை வெளியீடுகள்

அன்பளிப்புச் செய்யப்பட்ட அல்லது கொள்வனவு செய்யப்பட்ட புதினத்தாள்கள்

1.. நிறுவனங்களிலும், தனி நபர்களிடம் இருந்தும் பெற்றுக் கொண்ட கையெழுத்துப் பிரதிகளும் நூல்களும்
2.. ஹொரகொல்லை நூலகம் - பண்டாரநாயக்க குடும்ப ஏடுகள்
3. ரைம்ஸ் சேகரிப்புக்கள்

சேகரிக்கப்பட்ட / வைப்பிலிடப்பட்ட சாதனங்கள்

கோவில்களிலும் ஏனைய தனி நபர்களிடமும் இருந்து பெறப்பட்ட சரித்திர சம்பந்தமான கையெழுத்துப் பிரதிகள்ls.

தேசப் படங்கள்

1. போர்த்துக் கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் கால தேசப்படங்கள் (1505-1947)
2. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இலங்கையின் தேசப்படம்

அசாங்க வெளியீடுகள்

1.கட்டளைச் சட்டங்கள்- 1796 – 1947
2.பருவப் பத்திரங்கள் 1860 இருந்து
3.அரச வர்த்தமானிகள் 1802 இருந்து
4. நிருவாக அறிக்கைகள் 1867 இருந்து
5. புளு புத்தகம் (Blue Book) ( 1821 – 1939)

 

Back to top