பொது நிருவாகம்

திணைக்களத்தின் உள்ளகப் பரிபாலனம் தொடர்பான பொறுப்புக்கள் இப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுவான நிருவாகச் செயற்பாடுகளுடன் தேசிய சுவடிகள் கூடத் திணைக்களத்தின் தொழில் சார் செயற்பாடுகளையும் சேவைகளையும் ஏனைய நிறுவனங்களுடன் தொடர்புபடுத்துவதும் இப்பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நிதிப்பிரிவானது திணைக்களத்தின் கணக்குக்களிற்கும், திட்டமிடலுக்கும் பொறுப்பாக உள்ளது.

Back to top