நூல்கள் மற்றும் புதினத் தாட்களைப் பதிவு செய்தல்

சட்டவைப்பு – 1885 ஆம் ஆண்டில் இருந்து

1832 ஆம் ஆண்டில் இருந்து பதிப்பிக்கப்பட்ட புதினத் தாள்கள் வைப்பிலிடப்பட்டுள்ளன.

சிங்களம் - 1862 இலிருந்து
தமிழ் - 1864 இலிருந்து
ஆங்கிலம் - 1832 இலிருந்து
ஏனையவை - 1869 இலிருந்து

நாட்டினுள் அச்சிடப்பட்ட நூல்கள் - 1885 இலிருந்து

கட்டுப்படுத்தும் சட்டங்கள் ( திருத்தங்கள்)

1956 ஆம் ஆண்டின் அச்சீட்டாளர் வெளியீட்டாளர் கட்டளைச் சட்டம், 1951 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அச்சீட்டாளர் வெளியீட்டாளர் (திருத்தச்) சட்டம், 1976 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க அச்சீட்டாளர் வெளியீட்டாளர் சட்டம், ( திருத்தம்), 1983 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க அச்சிடுதல் மற்றும் வெளியீட்டாளர் (திருத்தச்) சட்டம்.

தரைஇறக்கம்

 

மேல்