செயற் திட்டங்கள்
TANAP – 2 ( புதிய தசாப்தத்திற்கான பங்குதாரர்கள்)
தேசிய சுவடிகள் கூடத்திணைக்களமும் நெதர்லாந்தின் தேசிய சுவடிகள் கூடமும் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் செயற்திட்டம். இச் செயற்திட்டத்தின் க்Pழ் ஒல்லாந்தர் கால ஆவணங்களைப் பேணுதலும், நுண்படமாக்குதலும் நடைமறைப் படுத்தப்பட்டது.
NAP – ( நெதர்லாந்தின் உதவித் திட்டங்கள்)
இச் செயற்திட்டத்தின் கீழ் தோம்புகளுக்கான சுட்டிகள் கணனி மயப்படுத்துதல், முக்கிய ஒல்லாந்தர் ஆவணங்களை மொழிபெயர்த்தல், டச்சு மொழிப் பயிற்சி என்பன. முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
Back to top |