| |
சேவைகள்
- சரித்திர மற்றும் நிர்வாகத் தகவல்களை வழங்குதல்
- ஆராய்ச்சி மத்திய நிலையம் என்ற நிலையில் நிருவாகிகளுக்கும் பொது மக்களுக்கும் வசதிகளை வழங்குதல்
- பிரதியாக்க வசதிகள், நுண்படமாக்கல், டிஜிற்றல்; ஸ்கானிங், வாசகர் அச்சுப் பிரதி
- ஆவணங்கள் மற்றும் சுவடிகளின் முகாமைத்துவம் தொடர்பாக அரச அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்குதல்
- ஆவணங்கள் மற்றும் சுவடிகள் முகாமைத்துவம் தொடர்பாக தனியார் பிரிவினருக்கு உதவி வழங்குதல்
- ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆய்வு மையத்திற்கான தொழில் நுட்ப முகாமைத்துவம்
- ஆவணங்களை நுண்படப் பிதியாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகள்
- ஆவணங்களைப் பேணல் மற்றும் திருத்தியமைத்தல் தொடர்பான தொழில் நுட்ப மற்றும் விஞ்ஞான அறிவுரைகள்
- கண்காட்சிகளை வழங்குதலும் ஒழுங்குபடுத்தலும்
- நீதி மன்றங்களில் ஆவணங்களைச் சமர்பிப்பதும் சாட்சியளித்தலும்
- இலங்கைச் சரித்திரம் தொடர்பான ஆய்வு, சுவடிகள் கூட மற்றும் ஆவண முகாமைத்துவங்களை நடத்துதல், தொழில் சார் விடயங்கள் தொடர்பாக விரிவுரைகளை வழங்குதலும் வெளியீடுகளை வெளியிடுவதும்
- இலங்கை தொடர்பான நூல்களை வெளிநாட்டுக்கு ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்
Back to top |
|
|