Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு

பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்

பதிவேடுகள் முகாமைத்துவம் தொடர்பான ஒருநாள் பயிற்சி நெறி

நோக்கம்

பதிவேடுகள் முகாமைத்துவ சேவைகளை மேம்படுத்தும் பொறுப்பை வகிக்கின்ற, திட்டமிடுகின்ற, திறன்களை மேம்படுத்த விரும்புகின்ற முகாமையாளர்களுக்காக இவ் ஒருநாள் பயிற்சி நெறி திட்டமிடப்பட்டுள்ளது.

இலக்கு குழு

திணைக்களத் தலைவர்கள், பதிவேடுகள் முகாமையாளர்கள், சிரேஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர்கள் ஆகியோரை நோக்கமாகக் கொண்டு ஒருநாள் பதிவேடுகள் முகாமைத்துவ பயிற்சிநெறி திட்டமிடப்பட்டுள்ளது.

மொழிமூலம்

பயிற்சிநெறி சிங்கள மொழிமூலம் நடத்தப்படும்.

உள்ளடக்கம்

பின்வரும் விடயங்கள் இப்பயிற்சிநெறிஙில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

  • சுவடிகள் காப்பக சட்டமும் தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் கடமையும்
  • பதிவேடுகள் முகாமையாளர்களின் பொறுப்பு
  • பதிவேடுகள் முகாமைத்துவ கொள்கைகள்
  • பதிவேடுகள் முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்
  • தகவல் முகாமைத்துவம்
  • பதிவேடுகளை அழித்தல்

கட்டணம்

மேற் குறிப்பிட்ட பயிற்சிநெறிக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது.

வகுப்புகள் நடைபெறும் இடம்

கொழும்பு 7, பிலிப் குணவர்தன மாவத்தையில் 7ஆம் இலக்கமுடைய இடத்தில் அமைந்துள்ள தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தில் நடைபெறும்.

நேர அட்டவணை

01

2017.02.21

02

2017.07.18

03

2017.09.14

தொடர்பு விபரங்கள்

பயிற்சி நெறியைப்பற்றி மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள அழையுங்கள்:

திருமதி. சுனீதா குருகே (உதவி சுவடிகள் காப்பாளர்),
தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம்
இலக்கம் 07, பிலிப் குணவர்தன மாவத்தை,
கொழும்பு 07.
தொலைபேசி : +94 11 2696917
தொலைநகல் : +94 11 2693309 / +94 11 2694419
மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

பதிவேடுகள் முகாமைத்துவம் தொடர்பான ஐந்து நாள் பயிற்சிநெறி

நோக்கம்

ஐந்து நாள் பதிவேடுகள் முகாமைத்துவ பயிற்சிநெறியின் நோக்கம் யாதெனில், பதிவேடுகள் முகாமைத்துவத்தின் கோட்பாடுகளைக் கற்பித்தல் மற்றும் வினைத்திறன்மிக்க பதிவேடுகள் முகாமைத்துவமொன்றைப் பேணுவது தொடர்பாக அறிவூட்டுவதாகும். கட்டணம் அறவிடாமல் பதிவேடுகள் முகாமைத்துவத்தின் ஊடாக அந்நிறுவனங்களில் பணிகளை ஒழுங்குமுறைப்படுத்தும்பொருட்டு இந்த ஐந்துநாள் பதிவேடுகள் முகாமைத்துவ கோட்பாடுகளைக் கற்பித்தல் மற்றும் வினைத்திறன் மிக்கவகையிலும் ஒழுங்குமுறையாகவும் பதிவேடுகளின் நிர்வாகத்தை நடாத்துவது தொடர்பாகவும் அறிவூட்டுவதாகும். கட்டணம் அறவிடப்படாமல் நடத்தப்படுகின்ற இப்பயிற்சிநெறியின் ஊடாக சிறந்த பதிவேடுகள் முகாமைத்துவத்தின் ஊடாக அரச நிறுவனங்களின் பணிகளை ஒழுங்குமுறைப்படுத்துவது எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்கு குழு

ஐந்துநாள் பதிவேடுகள் முகாமைத்துவ பயிற்சிநெறி அரச சேவையில் நடுத்தர உத்தியோகத்தர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ளது.

மொழிமூலம்

  • பயிற்சிநெறி சிங்கள மொழிமூலம் நடத்தப்படும்.
  • பயிற்சிநெறியில் செயன்முறைப் பயிற்சியும் உள்ளடங்கும்

சான்றிதழ்

பயிற்சிநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்கின்ற உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

நேர அட்டவணை

 

முதல்

வரை

01

2017.03.06

2017.03.10

02

2017.05.15

2017.05.19

03

2017.08.14

2017.08.18

04

2017.10.09

2017.10.13

 

 

புத்தகம் கட்டுதல் தொடர்பான பயிற்சிநெறி

நேர அட்டவணை

 

முதல்

வரை

01

2017.01.16

2017.02.28

02

2017.04.24

2017.06.07

03

2017.06.19

2017.07.31

04

2017.08.21

2017.10.03

05

2017.11.13

2017.12.26

 

இலங்கை இராணுவத்திற்கான பயிற்சி நெறி

நேர அட்டவணை

11/06/2013 செவ்வாய்க்கிழமை
 

Last Updated on Friday, 04 July 2014 07:22  
காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.