பதிவேடுகள் முகாமைத்துவம் தொடர்பான ஒருநாள் பயிற்சி நெறி
நோக்கம்பதிவேடுகள் முகாமைத்துவ சேவைகளை மேம்படுத்தும் பொறுப்பை வகிக்கின்ற, திட்டமிடுகின்ற, திறன்களை மேம்படுத்த விரும்புகின்ற முகாமையாளர்களுக்காக இவ் ஒருநாள் பயிற்சி நெறி திட்டமிடப்பட்டுள்ளது. இலக்கு குழுதிணைக்களத் தலைவர்கள், பதிவேடுகள் முகாமையாளர்கள், சிரேஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர்கள் ஆகியோரை நோக்கமாகக் கொண்டு ஒருநாள் பதிவேடுகள் முகாமைத்துவ பயிற்சிநெறி திட்டமிடப்பட்டுள்ளது. மொழிமூலம்பயிற்சிநெறி சிங்கள மொழிமூலம் நடத்தப்படும். உள்ளடக்கம்பின்வரும் விடயங்கள் இப்பயிற்சிநெறிஙில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
கட்டணம்மேற் குறிப்பிட்ட பயிற்சிநெறிக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது. வகுப்புகள் நடைபெறும் இடம்கொழும்பு 7, பிலிப் குணவர்தன மாவத்தையில் 7ஆம் இலக்கமுடைய இடத்தில் அமைந்துள்ள தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தில் நடைபெறும். நேர அட்டவணை
தொடர்பு விபரங்கள்பயிற்சி நெறியைப்பற்றி மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள அழையுங்கள்: திருமதி. சுனீதா குருகே (உதவி சுவடிகள் காப்பாளர்), |
பதிவேடுகள் முகாமைத்துவம் தொடர்பான ஐந்து நாள் பயிற்சிநெறி
நோக்கம்ஐந்து நாள் பதிவேடுகள் முகாமைத்துவ பயிற்சிநெறியின் நோக்கம் யாதெனில், பதிவேடுகள் முகாமைத்துவத்தின் கோட்பாடுகளைக் கற்பித்தல் மற்றும் வினைத்திறன்மிக்க பதிவேடுகள் முகாமைத்துவமொன்றைப் பேணுவது தொடர்பாக அறிவூட்டுவதாகும். கட்டணம் அறவிடாமல் பதிவேடுகள் முகாமைத்துவத்தின் ஊடாக அந்நிறுவனங்களில் பணிகளை ஒழுங்குமுறைப்படுத்தும்பொருட்டு இந்த ஐந்துநாள் பதிவேடுகள் முகாமைத்துவ கோட்பாடுகளைக் கற்பித்தல் மற்றும் வினைத்திறன் மிக்கவகையிலும் ஒழுங்குமுறையாகவும் பதிவேடுகளின் நிர்வாகத்தை நடாத்துவது தொடர்பாகவும் அறிவூட்டுவதாகும். கட்டணம் அறவிடப்படாமல் நடத்தப்படுகின்ற இப்பயிற்சிநெறியின் ஊடாக சிறந்த பதிவேடுகள் முகாமைத்துவத்தின் ஊடாக அரச நிறுவனங்களின் பணிகளை ஒழுங்குமுறைப்படுத்துவது எதிர்பார்க்கப்படுகிறது. இலக்கு குழுஐந்துநாள் பதிவேடுகள் முகாமைத்துவ பயிற்சிநெறி அரச சேவையில் நடுத்தர உத்தியோகத்தர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ளது. மொழிமூலம்
சான்றிதழ்பயிற்சிநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்கின்ற உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். நேர அட்டவணை
|
புத்தகம் கட்டுதல் தொடர்பான பயிற்சிநெறி
நேர அட்டவணை
|
இலங்கை இராணுவத்திற்கான பயிற்சி நெறி
நேர அட்டவணை
|