Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு

குழுக்களின் வருகை

  • 2013 யூலை 26ஆம் திகதி மு.ப.9.00 மணிமுதல் பி.ப.4.00 மணிவரை இலங்கை விமானப் படையில் பயிற்சி பெறுகின்ற ஒரு குழுவினர் தேசிய சுவடிகள் காப்பகத்துக்கு வருகைதந்து அறிவைப் பெற்றுக்கொண்டனர்.
  • களனி பல்கலைக் கழகத்தின் நூலக மற்றும் தகவல் விங்ஞான மாணவர்கள் குழுவொன்று 2013 மே 28ஆம் திகதி தேசிய சுவடிகள் காப்பகத்துக்கு வருகைதந்தது.
  • பிங்கிரிய சரணங்கர வித்தியாலய மாணவர் குழுவொன்று 2013 மே 03ஆம் திகதி தேசிய சுவடிகள் காப்பகத்துக்கு வருகைதந்தது.
  • திருகோணமலை கடற்படை முகாம் மற்றும் சமுத்திரவியல் கல்லூரியின் எழுத்தாளர்களும் களஞ்சிய உதவியாளர்களும் கல்விச் சுற்றுலாவொன்றில் ஈடுபட்டபோது 2013 மார்ச் 04ஆம் திகதி தேசிய சுவடிகள் காப்பகத்துக்கு வருகைதந்தது.
Last Updated on Tuesday, 03 September 2013 07:41  
காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.