Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு

நிர்வாக பிரிவு

திணைக்களத்தின் உள்ளக நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் இப்பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. திணைக்களத்தின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புசெய்வது முதல் ஓய்வு பெறச்செய்வதுவரை அனைத்து கடமைகளையம் உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் கடமைகளுடன் திணைக்களத்தின் பயிற்சிநெறிகளை நடாத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இப்பிரிவு மேற்கொள்கிறது. ஏனை நிருவனங்களுடன் இத்திணைக்களத்தின் வாழக்கைத் தொழில் நடவடிக்கைகளையும் சேவைகளையும் இணைப்பாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

Last Updated on Monday, 25 August 2014 08:06  
காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.