Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு

புகைப்பட பிரிவு

புகைப்பட பிரிவின் கடமைகள்

  • திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள பழைய பத்திரிகைகளையும் பதிவேடுகளையும் நுண் புகைப்படமெடுத்தல்.
  • திணைக்களத்தின் ஏனைய புகைப்பட பணிகளை நிறைவேற்றுதல்
  • பொதுமக்களின் கோரிக்கைகளின் பிரகாரம் நுண் திரைப்படத்தைத் தயாரித்து அதன்மூலம் போட்டோ பிரதிகளை வழங்குதல்.

பின்வரும் பதிவேடுகள் இற்றைவரை நுண் திரைப்படமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

  • ஒருசில போர்த்துக்கீச பதிவேடுகளின் நுண் திரைப்படம் (1505 – 1656)
  • 18ஆம் நூற்றாண்டின் ஒருசில ஒல்லாந்தர் பதிவேடுகளின் நுண் திரைப்படம்.
  • 19ஆம் நூற்றாண்டின் ஒருசில பிரித்தானியர் பதிவேடுகளின் நுண் திரைப்படம்.
  • பன்சலைகளில் வைக்கப்பட்டுள்ள கையேடுகளின் நுண்திரைப்படம்.
  • பத்திரிகைகளின் நுண்திரைப்படம்.
Last Updated on Monday, 25 August 2014 04:44  
காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.