நீங்கள் இங்கே உள்ளீர்கள்:
முகப்பு
புகைப்பட பிரிவு
புகைப்பட பிரிவின் கடமைகள்
- திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள பழைய பத்திரிகைகளையும் பதிவேடுகளையும் நுண் புகைப்படமெடுத்தல்.
- திணைக்களத்தின் ஏனைய புகைப்பட பணிகளை நிறைவேற்றுதல்
- பொதுமக்களின் கோரிக்கைகளின் பிரகாரம் நுண் திரைப்படத்தைத் தயாரித்து அதன்மூலம் போட்டோ பிரதிகளை வழங்குதல்.
பின்வரும் பதிவேடுகள் இற்றைவரை நுண் திரைப்படமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
- ஒருசில போர்த்துக்கீச பதிவேடுகளின் நுண் திரைப்படம் (1505 – 1656)
- 18ஆம் நூற்றாண்டின் ஒருசில ஒல்லாந்தர் பதிவேடுகளின் நுண் திரைப்படம்.
- 19ஆம் நூற்றாண்டின் ஒருசில பிரித்தானியர் பதிவேடுகளின் நுண் திரைப்படம்.
- பன்சலைகளில் வைக்கப்பட்டுள்ள கையேடுகளின் நுண்திரைப்படம்.
- பத்திரிகைகளின் நுண்திரைப்படம்.
Last Updated on Monday, 25 August 2014 04:44