Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவு தகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல் தெரில்நுட்ப பிரிவு

தெரில்நுட்ப பிரிவு

  • ஆய்வுகூடம்
  • புத்தகம் கட்டும் பிரிவு
  • புனரமைப்பு பிரிவு
  • புத்தகம் கட்டுனர்களுக்கு பயிற்சியளிக்கும் பிரிவு
  • பூர்த்திசெய்யும் பிரிவு
  • வெளிநாட்டு கருத்திட்ட பிரிவு

தொழில்நுட்ப பிரிவின் பணிகள்

  • திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள பதிவேடுகளை பாதுகாத்தலும் புனரமைத்தலும்
    • புத்தகங்கள்/ பதிவேடுகள்/ செய்தித்தாள்கள்/ ஏட்டு சுவடிகள்/ வரைபடங்கள்/ வர்ண சறுக்கும் நிழல் படங்கள்/ கறுப்பு வெள்ளை படங்கள்/ ஓவியங்கள்/ செவிப்புல கட்புல பதிவேடுகள்.
  • பேணிக்காப்பதற்கான பசைகளைத் தயாரித்தல்
  • பதிவேடுகளைப் பேணிக்காப்பதற்காகப் பயன்படுத்துகின்ற கடதாசி/ கிருமி நாசினி வகைகள்/ ஒட்டக்கூடிய பொருட்கள் (பசை) போன்றவை தொடர்பில் விஞ்ஞானரீதியான பகுப்பாய்வுகளை மேற்கொள்தல்.
  • கிருமிகள், பங்கஸ் தொல்லைகளுகளுக்குள்ளான பதிவேடுகளுக்கு புகையூட்டல்
  • கடதாசிகளின் தரம் தொடர்பாக தர பரிசோதனை செய்து அறிக்கை தயாரித்தல்
  • திணைக்களத்தில் உள்ள களஞ்சியத்தில் சூழல் நிலையைப் பரிசோதித்தல், அறிக்கைகளை வழங்குதல் மற்றும் சிக்கல்களுக்குரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல்.
  • நாடு முழுவதிலும் உள்ள வணக்கஸ்தலங்கள் வசமுள்ள ஏட்டுச் சுவடிகளையும் கையேடுகளையும் ஆய்வுசெய்தல் மற்றும் பேணிக்காத்தல்.
  • ஏனைய நிறுவனங்களுக்காக புத்தகம் கட்டுநர்களை ஆட்சேர்ப்புச்செய்யும் பரீட்சைகளையும் வினைத்திறன் தடைகாண் பரீட்சைகளையும் நடாத்துதல் மற்றும் அவ்வினாத்தாள்களைத் தயாரித்தல்.
  • அரச அமைச்சுகள்/ திணைகக்ளங்கள்/ கூட்டுத்தாபனஙங்கள்/ சபைகள்/ பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என்பவற்றுக்கு பதிவேடுகளை பேணிக்காத்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல்.
  • பதிவேடுகள் அறை/ பாடசாலை சுவடிகள் கூடம் அமைத்தல் மற்றும் அவற்றை நடாத்துதல் தொடர்பில் உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல்.

தொழில்நுட்ப பிரிவு

ஆய்வுகூடம்

ஆய்வுகூடத்தின் பணிகள்

  • PH பெறுமதியை அளந்தறிதல்
  • பதிவேடுகளில் உள்ள கறைகளை அகற்றுதல்
  • பதிவேடுகளில் அமில நீக்கம்
  • கடதாசி தொடர்பான ஆய்வு

பயிற்சியளித்தல்

  • புத்தகம் கட்டுதல்
    அரச நிறுவனங்களில் புத்தகம் கட்டுகின்றவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் 5 பயிற்சிநெறிகள் நடத்தப்படுகின்ற அதேவேளையில் காலம் 30 நாட்களாகும். பயிற்சி பெறுகின்ற புத்தகம் கட்டுனர்கள் சுமார் 30 பேர் கலந்துகொள்கின்றதோடு ஒரு பதிவேடுகள் புனரமைப்பு உத்தியோகத்தர் பயிற்சிகளை நடத்துவார்.
  • ஆவணங்களைப் புனரமைத்தல்
    நிறுவனமொன்றில் பதிவேடுகள் பேணிக்காத்தல் பிரிவொன்றை ஆரம்பிப்பதற்கு முன்னர் தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்திடமிருந்து அது தொடர்பிலான அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வது பொருத்தமானதாகும்.
  • ஏட்டுச் சுவடிகளைப் பேணிக்காத்தல்
    வணக்கஸ்தலங்களில் பிக்கு மாணவர்கள் மற்றும் சுதேச மருத்துவர்களுக்காக நடைபெறும். திணைக்கள உத்தியோகத்தர்கள் உரிய இடங்களுக்குச் சென்று பயிற்சிகளை நடத்துவார்கள்.
Last Updated on Monday, 25 August 2014 04:40  

தேடுக

பதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்

சுவடிகள் கூடம்

ஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது

புகைப்பட தொகுப்பு

எமது புத்தம் புதிய புகைப்படங்கள்...

தோம்பு சுட்டி

போர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.

கருத்துக்களைத் அனுப்புங்கள்

உங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்

வெளியீடுகள்

வெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்

காப்புரிமை © 2024 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 16-04-2024.