Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவு தகவல் நிர்வாகம்

நிர்வாக பிரிவு

திணைக்களத்தின் உள்ளக நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் இப்பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. திணைக்களத்தின் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புசெய்வது முதல் ஓய்வு பெறச்செய்வதுவரை அனைத்து கடமைகளையம் உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் கடமைகளுடன் திணைக்களத்தின் பயிற்சிநெறிகளை நடாத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இப்பிரிவு மேற்கொள்கிறது. ஏனை நிருவனங்களுடன் இத்திணைக்களத்தின் வாழக்கைத் தொழில் நடவடிக்கைகளையும் சேவைகளையும் இணைப்பாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

Last Updated on Monday, 25 August 2014 08:06  

தேடுக

பதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்

சுவடிகள் கூடம்

ஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது

புகைப்பட தொகுப்பு

எமது புத்தம் புதிய புகைப்படங்கள்...

தோம்பு சுட்டி

போர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.

கருத்துக்களைத் அனுப்புங்கள்

உங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்

வெளியீடுகள்

வெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்

காப்புரிமை © 2017 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.
புதுப்பிக்கப்பட்டது: 04-09-2017.